திருவிளக்கு பூஜையில் பெண்கள்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது.;

Update: 2025-08-01 13:46 GMT
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (01.08.2025 ) மாலை ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News