தல்லாகுளம் ,ஆத்திகுளம் பகுதியில் நாளை மின்தடை
மதுரை நகரில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரை நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் .2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின்துறை ஏற்படும் பகுதிகள். பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கப் பிள்ளைதெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், கனகவேல் நகர், பழனிசாமி நகர்,அழகர் கோயில் ரோடு, புதுார் ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை, டீன் குடியிருப்பு, காமராஜர் நகர், கமலா தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால்