பெரம்பலூர் ஆதி சக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை
மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.;
பெரம்பலூர் மாவட்ட நகரில் வெங்கடேசபுரத்தில் உள்ள ஆதி சக்தி விநாயகர் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 1) மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.