பெரம்பலூர் ஐயனார் கோயிலில் சிறப்பு பூஜை
ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.;
பெரம்பலூர் ஐயனார் கோயிலில் சிறப்பு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அய்யனார் கோவில் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.