ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!;
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் மோசடியை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், CVV, OTP, PIN நம்பர்களை பகிர்வதற்கும், அறிமுகமில்லாத APP-களை பதிவிறக்கம் செய்வதற்கும் முந்தைய எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே புகார் அளிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.