கரூரில் தீரன் சின்னமலை, மாமன்னர் வல்வில் ஓரி படத்திற்கு அதிமுக சார்பில் மலர்கள் தூவி மரியாதை.

கரூரில் தீரன் சின்னமலை, மாமன்னர் வல்வில் ஓரி படத்திற்கு அதிமுக சார்பில் மலர்கள் தூவி மரியாதை.;

Update: 2025-08-03 07:14 GMT
கரூரில் தீரன் சின்னமலை, மாமன்னர் வல்வில் ஓரி படத்திற்கு அதிமுக சார்பில் மலர்கள் தூவி மரியாதை. கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கும், மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் திருவுருவப் படத்திற்கும் அதிமுக கரூர் மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Similar News