மேலப்பாளையத்தில் மணமக்களை வாழ்த்திய மாநில தலைவர்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மீரான் தாவூதி இல்ல திருமண நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 3) மேலப்பாளையத்தில் வைத்து நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.