தொடர் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தொடர் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;

Update: 2025-08-04 05:10 GMT
ராணிப்பேட்டையில் உள்ள ஜாலிபாய்ஸ் ரன்னர் கிளப் நடத்திய ரன்னிங் சவால் தொடரின் ஜூலை மாத சவாலில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று காலை பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிப்காட்டில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ்-இல் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் இந்த விழா நடைபெற்றது. அமைப்பாளர்கள் இராஜவேலு, தயாநிதி, மற்றும் சாலை பொற்செல்வி ஆகியோர் தலைமையில் நிகழ்வு சிறப்பாக நடந்தது. இந்தச் சவாலில் பலரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Similar News