பாவூர்சத்திரம்: மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பயிற்சி முகாம்;

Update: 2025-08-05 01:45 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் தனியா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் கட்சி உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News