ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!;
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு பதிவொன்றை பதிவேற்றியுள்ளது. அதில், 18 வயதுக்கு குறைவான பெண் மற்றும் 21 வயதுக்கு குறைவான ஆண் திருமணம் செய்தால் அது குற்றமாகும் எனக் கூறி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து CHILDLINE 1098 புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.