அகரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், ஆட்சியர்.

அகரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், ஆட்சியர்.;

Update: 2025-08-06 00:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் அகரம், ஆவத்துவாடி ஊராட்சிகளுக்கு அகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.நேற்று நேரில் பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News