வேப்பனப்பள்ளி:மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் ஐக்கியம்.
வேப்பனப்பள்ளி:மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் ஐக்கியம்.;
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாத் ஏற்பாட்டில் நேற்று வேப்பனப்பள்ளி ஊராட்சியை பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக கட்சியினர். தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். வந்தவர்கள சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.