ஊத்தங்கரை: டூவீலர் மீது லாரி மோதி கட்டிடம் மேஸ்திரி உயிரிழப்பு.
ஊத்தங்கரை:டூவீலர் மீது லாரி மோதி கட்டிடம் மேஸ்திரி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொட்டுக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாதப்பன் என்பவர் ஊத்தங்கரை எல்ஐசி அலுவலகம் அருகே நேற்று மாலை டூ வீலரில் வந்தார். அவருக்கு பின்னால் வந்த ஈச்சர் வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்