அவதானபட்டி மாரியம்மன் கோயிலில் மா,விளக்கு எடுத்த பெண்கள்.
அவதானபட்டி மாரியம்மன் கோயிலில் மா,விளக்கு எடுத்த பெண்கள்.;
கிருஷ்ணகிரி அடுத்துள்ள அவதானபட்டி அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா இன்று நடைபெற்றது. இந்த நிருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அவதானபட்டி, நெக்குந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.