கிருஷ்ணகிரி அருகே தார் சாலை அமைக்க நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே தார் சாலை அமைக்க நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
கிருஷ்ணகிரி அருகே தார் சாலை அமைக்க நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமேலுப்பள்ளி, அண்ணா நகர், பெத்தபேலுப்பள்ளி ஆகிய கிராமத்தில் சுமார் 2 ஆயித்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து அதிகரிகளிடம் பல முறையிட்டடும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கிராம மக்கள் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.