கலவை அருகே ரேஷன் கடையில் ஒன்றியக் குழு தலைவர் ‘திடீர்’ ஆய்வு

கலவை அருகே ரேஷன் கடையில் ஒன்றியக் குழு தலைவர் ‘திடீர்’ ஆய்வு;

Update: 2025-08-08 03:16 GMT
கலவையை அடுத்த பரிக்கல்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொருள்களின் இருப்பு நிலை, பொருள்களின் தரம் குறித்து ஒன்றியக் குழு தலைவர் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப் படும் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்று ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளைக் கழக செயலாளர் பன்னீர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆரூர் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.

Similar News