தேசிய கைத்தறி தினம்: கோவையில் மாணவிகள் பாரம்பரிய ஆடைகளுடன் விழிப்புணர்வுப் பேரணி!

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.;

Update: 2025-08-08 07:15 GMT
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை அணிந்து இதில் கலந்து கொண்டனர். கைத்தறி ஆடைகள் மூலம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தரி நூல் ஆடைகளின் முக்கியத்துவம் மற்றும் கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Similar News