ஊத்தங்கரையில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்.

ஊத்தங்கரையில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்.;

Update: 2025-08-08 08:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி தொடக்கவிழா நடந்தது. இந்த சரக அளவிலான தடகள போட்டியில் சுற்று வட்டாரத்தை சார்ந்த அனைத்து அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து ஊத்தங்கரை குறு விளையாட்டு அரங்கம் 4-ங்கு முனை சாலை சந்திப்பு வரை பேரணியாக சென்று தடகள போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News