சிங்காரபேட்டை அருகே எக்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

சிங்காரபேட்டை அருகே எக்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்;

Update: 2025-08-08 11:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த எக்கூரில் 'உங்களுடன் -ஸ்டாலின்' திட்ட முகாம் நடை பெற்றது. துறை சார்ந்த அரங்கம் அமைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யபட்டது. இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, இ-சேவை மையம், ஆதார் மையம்,மருத்துவ முகாம்,முதல்வரின் விரிவான காப்பீடு அட்டை பெறுவதற்கான அரங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அரங்குகள் அமைத்திருந்தனர்.

Similar News