ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!;

Update: 2025-08-09 03:26 GMT
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் போதைப்பொருள் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை ஒரு தவறான பாதை, உங்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனவும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது.

Similar News