கிருஷ்ணகிரி: அஞ்செட்டி பகுதியில் சிறுமி மாயம்.

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி பகுதியில் சிறுமி மாயம்.;

Update: 2025-08-10 00:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டத்தை சேர்ந்த15 வயது சிறுமி ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், குல்லட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன்(22) மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Similar News