பாகலூர்: மருத்துவ முகாமில் செயற்கை கால் வழங்க அளவீடு.

பாகலூர்: மருத்துவ முகாமில் செயற்கை கால் வழங்க அளவீடு.;

Update: 2025-08-10 01:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் கால்களை இழந்த நபர்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கால் வழங்க அளவீடுகள் செய்யும் பணிகளை ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் நேற்று பார்வையிட் உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News