வேப்பனப்பள்ளி அருகே குடிசையை சேதபடுத்திய காட்டு யானை.
வேப்பனப்பள்ளி அருகே குடிசையை சேதபடுத்திய காட்டு யானை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தன இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த காட்டு யானை ஒட்டப்பள்ளி கிராமத்தில் வந்து அங்கு சின்னபாப்பம்மா(65) இவரது குடிசை வீட்டை சூறையாடியதில் உள்ளே இருந்த பொருட்கள் சேத படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர். பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.