ஓசூர் அருகே ரேஷன் கடை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

ஓசூர் அருகே ரேஷன் கடை திறந்து வைத்த எம்.எல்.ஏ.;

Update: 2025-08-10 13:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி அடுத்த எடப்பள்ளி பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலை கடைக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திமுக மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News