சந்தூர் அருகே குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரிக்கை.
சந்தூர் அருகே குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரிக்கை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர்- போச்சம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள பன்னியாண்டி என்ற பகுதியில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர்செய்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.