வேப்பனப்பள்ளி: விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம்.
வேப்பனப்பள்ளி: விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம்.;
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அருகேயுள்ள வே.மாதேப்பள்ளி பகுதியில் தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்கு குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நேற்றுநடந்தது. இந்த சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு கட்டுமான சங்கத்தின் ஒன்றிய தலைவர் முனிஎல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்