ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!;
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி வெளியிடப்பட்ட செய்தியில் தவறான தொடுதல் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றம் எனவும், உங்கள் குழந்தைகளை நம்பகமான பெரியவரிடம் உடனடியாகச் சொல்லவும் கற்றுக் கொடுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உதவிக்கு 1098 ஐ டயல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளது.