பாகலூர்:வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது.
பாகலூர்:வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (59) என்பவர் மீது கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.