கிருஷ்ணகிரி: புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்த ஆட்சியர்.

கிருஷ்ணகிரி: புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்த ஆட்சியர்.;

Update: 2025-08-11 12:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம் துவக்கப்பள்ளியை சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி ரக்ஷனா "அரசு பள்ளிகளின் சிறப்பம்சங்கள்" குறித்து எடுத்துரைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார். இன்று மாணவி ரக்ஷனாவுக்கு புத்தகம் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News