போச்சம்பள்ளி அருகே குப்பைகளால் துர்நாற்றம் வீசும் கிராமம்
போச்சம்பள்ளி அருகே குப்பைகளால் துர்நாற்றம் வீசும் கிராமம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ள முறையாக குப்பைகளை அகற்றும் உள்ளதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பொது மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் குப்பைகளை அகற்றாமல் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.