கள்ளக்குறிச்சியில் விழிப்புணர்வு பேரணி

பேரணி;

Update: 2025-08-13 03:47 GMT
கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, அனைத்து வீடுகளிலும் மூவர்ண கொடி ஏற்றி கொண்டாட வேண்டும், தேசிய ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடந்தது.

Similar News