ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது.

இராசிபுரம் ஒன்றியம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-08-13 13:52 GMT
இதில் மாணவர்களுக்கு கதைக் கூறுதல், வண்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடப் போட்டி, களிமண் பொம்மைகள் செய்தல், மற்றும் கோலப் போட்டி பள்ளி மேலாண்மை குழு கிராமிய நடனம் நடத்தப்பட்டன. தலைவர் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் அனைவரும் வருகைப்புரிந்து ஆசிரியர்கள் விழாவினை சிறப்பித்தனர்.

Similar News