கிடா வெட்டு பூஜை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

நிகழ்வுகள்;

Update: 2025-08-16 05:16 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கைக்குறிச்சி கிராமம் கீழச்செட்டி ஊரணி அமைந்துள்ள ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரர் பெரிய கருப்பர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய இஷ்ட தெய்வங்களுக்கு கிடா வெட்டு பூஜை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்று நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு சின்ன மாடு ஆகிய 20 ஜோடிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து.

Similar News