புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 180 நொடிகளில் 300 ஓடுகளை உடைத்து நொறுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 30 கராத்தே பயின்ற சிறுவர்கள் கலந்து கொண்டு 180 நொடிகளில் 300 ஓடுகளை உடைத்து அசத்தினர். இந்நிகழ்வு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க !