சிம்ம வாகனத்தில் காட்டில் பத்திரகாளி அம்மன் வீதி உலா
மதுரை திருமங்கலத்தில் சிம்ம வாகனத்தில் காட்டு பத்திரகாளி அம்மன் வீதி உலா நடைபெற்றது;
மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று (ஆக.15) ஆடி கடைசி காட்டு பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வீதியுலா நடைபெற்றது . இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.