அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சி போட்டியில் பரிசு பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு முதல்வர் ஆசிரியர் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்;
79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களுடன் (குரும்பலூர்) பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பொ) முதல்வர் முனைவர் ச. கீதப் பிரியா, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் வ.சந்திர மௌலி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.