விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருக்கு தேமுதிக கழக பொருளாளர் ஆறுதல் தெரிவித்தார்
பிரேமலதா விஜயகாந்த் தொல் திருமாவளனுக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்;
சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் சின்னம்மாள் செல்லம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்த நிகழ்வுக்கு பல்வேறு அமைச்சர்கள் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர் அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என பெரம்பலூர் அருகில் உரிக்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் சதீஷ் அவர்கள் தொல் திருமாவளவனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் விசாரித்தார். இந்த நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் கிட்டு அருகில் இருந்தார்.