காவலர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறைகள் திறப்பு
வாகன தணிக்கை செய்யும் காவலர்களின் நலன் கருதி காவலர்களுக்கு ஓய்வு அறைகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார்.;
காவலர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறைகள் திறப்பு பெரம்பலூர் நான்கு ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் பகுதியில் வாகன தணிக்கை செய்யும் காவலர்களின் நலன் கருதி காவலர்களுக்கு ஓய்வு அறைகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார். பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், உள்ளிட்ட பலர உடன் இருந்தனர்.