சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் முலவர் மற்றும் மற்றும் நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.;
சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் முலவர் மற்றும் மற்றும் நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.