தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியம் வரைதல் மற்றும் கட்டுரை தயாரித்தல் ஆகிய போட்டிகள் இன்று (ஆக.20) நடைபெற்றது. போட்டியை பெரம்பலூர் தேர்தல் துணை வட்டாட்சியர் இளங்கோவன் பார்வையிட்டார்;

Update: 2025-08-20 18:15 GMT
தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியம் வரைதல் மற்றும் கட்டுரை தயாரித்தல் ஆகிய போட்டிகள் இன்று (ஆக.20) நடைபெற்றது. போட்டியை பெரம்பலூர் தேர்தல் துணை வட்டாட்சியர் இளங்கோவன் பார்வையிட்டார்

Similar News