விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

கூட்டம்;

Update: 2025-08-21 03:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்று போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம், தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம் பகுதிகளில் சிலை வைத்து வழிபடுவது சம்பந்தமாக சிலை அமைப்பு குழுவினருடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., தங்கவேல் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், ஏழுமலை, சப்இன்ஸ்பெக்டர்கள் பரிமளா, மணிகண்டன், சந்திரன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.டும் என்று போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம், தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம் பகுதிகளில் சிலை வைத்து வழிபடுவது சம்பந்தமாக சிலை அமைப்பு குழுவினருடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., தங்கவேல் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், ஏழுமலை, சப்இன்ஸ்பெக்டர்கள் பரிமளா, மணிகண்டன், சந்திரன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

Similar News