சாலை பணியாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-21 03:59 GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி நுாதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். துணை தலைவர் கிருஷ்ணன், இணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாமி துரை, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Similar News