உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பார்வையிட்டு பொதுமக்களிடன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டுமென அரசு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.;

Update: 2025-08-21 17:40 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கோடனரிபாளையத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பார்வையிட்டு பொதுமக்களிடன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டுமென அரசு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News