இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
புதிதாக விநாயகர் சிலை வைத்து வழிபடுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும், ஒற்றை சாரை முறையில் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன;
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் காட்டு அங்காளம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் புதிதாக விநாயகர் சிலை வைத்து வழிபடுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும், ஒற்றை சாரை முறையில் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன