புத்தாக்க திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் தனியார் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.;

Update: 2025-08-21 17:43 GMT
புத்தாக்க திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தனியார் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் மொத்தமாக 150 பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு தொழில் முனைதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணையதள கற்றலை எவ்வாறு நிறைவு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

Similar News