கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாக பொருத்த வேண்டும் என திடீர் ஆய்வு செய்த எஸ்பி

குற்றச்சமோலை தடுக்கவே கண்காணிப்பு கேமராக்களை அதிகமாக பொருத்தப்படும் என தெரிவித்துள்ளார்;

Update: 2025-08-23 18:04 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கியமான பகுதிகளில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஆதர்ஷ் பசேரா பாலக்கரை ரோவர் ஆட்சி சங்குப்பேட்டை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கூடுதல் கேமரா அமைக்கவும் பழுதான கேமராக்களை முழுமையாக மாற்றவும் காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் மீது எந்த ஒரு நிறுவனமும் விளம்பரம் செய்யவோ அல்லது ஒயர்களை சுற்றி வைப்பதோ கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் தெரிவித்தார்.

Similar News