திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி பிறந்தநாள் கொண்டாட்டம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 2ம் தெருவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிக்கு 119-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை எழுத்தினர். செங்குந்தன் முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் செல்வ கணேஷ். மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.