சங்கரன்கோவில் அருகே விஜயகாந்த் பிறந்தநாள் விழா இன்று கொண்டாட்டம்

விஜயகாந்த் பிறந்தநாள் விழா இன்று கொண்டாட்டம்;

Update: 2025-08-25 05:28 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிசல்குளம் கிராமத்தில் தேமுதிக கட்சி முன்னாள் தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது திருவுருவு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கரிசல்குளம் தேமுதிக கிளைத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கரிசல்குளம் தேமுதிக கிளைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் கருப்பசாமி, இளைஞர் அணி செயலாளர் முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News