கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் கேப்டன் பிறந்தநாளை பள்ளி மாணவர்களுடன் நோட்டு புத்தகம் வழங்கி கொண்டாடினார்;
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எளம்பலூர் கிராமத்தில் உள்ள கேப்டன் ரசிகர் உதயகுமார் என்ற மாற்றுத்திறனாளி அரசு பள்ளிக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் நோட்டு பேனா மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கேப்டன் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மிகவும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.