கழக முன்னோடி உடல் நலம் குறித்து விசாரித்த எம்எல்ஏ

குரும்பலூர் பாளையம் திமுக கழக மூத்த முன்னோடி செல்வராஜ் சாலை விபத்தில் கை முறிந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2025-08-25 17:04 GMT
கழக முன்னோடி உடல் நலம் குறித்து விசாரித்த எம்எல்ஏ பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குரும்பலூர் பாளையம் திமுக கழக மூத்த முன்னோடி செல்வராஜ் சாலை விபத்தில் கை முறிந்து அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மருத்துவமனைக்கு சென்று, அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Similar News